Sunday, October 7, 2007

ஒரு தோல்வியினால், புது வேள்வியினால் இங்கு சோதனை தீர்ந்துவிடும்,






மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்,
விழியில் வழியும் உதிரம் முழுதும் இனி உன் சரிதம் எழுதும்
அசையும் கொடிகள் உயரும் உயரும்
நிலவின் முதுகை உரசும்


சில ஆறுகள் நீளுதடா.. வரலாறுகள் ஆனதடா..
பசியால் பல ஏழைகள் சாவது என்பது தேசியம் ஆனதடா
இனி தேன் வரும் என்பதும் பால் வரும் என்பதும் ஜோசியம் ஆனதடா..
அட சாட்டைகளே இங்கு தீர்வுகள் என்பது சூசகம் ஆனதடா...



ஒளி வீசுக சூரியனே யுகம் மாறுது வாலிபனே..
ஒரு தோல்வியினால், புது வேள்வியினால் இங்கு சோதனை தீர்ந்துவிடும்,
சில ஆயிரமாயிரம் சூரிய தீபங்கள் பூமியில் தோன்றி விடும்.
அட சாமரம் வீசிய பாமர ஜாதிகள் சாதனை கண்டுவிடும்.



மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்,


அருமையான பாடல் வரிகள்..... என்னால் எல்லாருக்கும் எல்லாமும் என்ற கூற்றை ஏற்றுகொள்ள முடிந்ததில்லை... தவம் செய்வார் தம் கருமம் (பணி) செய்வார் என்பது உறுதி... வாழ்க்கையில் ஓரளவு நல்ல நிலையில் உள்ள ஒவ்வொருவரும் மற்றொரு மனிதனுடயை வாழ்க்கை தரத்தை உயர்த்த முடிந்தன செய்தால்.. சமுதாயம் சமமாகும். தானத்தினால் அல்ல... செயலூக்கத்தினால்... கல்வியினால்... வாழ்க்கை கல்வியினால்... இணையத்திலேயே, இதயத்திலும் உள்ள பல நண்பர்கள் இதை செய்கிறார்கள்... ஆனால் நமது நாட்டிற்கு இன்னும் பலம் வாய்ந்த பெரியதொரு சேனை தேவை... அறியாமையால் உள்ள அழுக்கை கொன்று, ஆக்கத்தினை உருவாக்க ....

2 comments:

Venba said...

Way to start...neraiya ezhutha en manamaardha vazhthukkal...
Indira...

StephenS said...

Hey Poovai ??
How are you?? I'm stephen here...
email me at stephenson_l@yahoo.com

I'm in california