இரவும் அல்லாத பகலும் அல்லாத,
உறக்கம் முடியாத, விழிப்பு துவங்காத
இன்றைய அதிகாலை, இனிமையாய் துவங்கியது
உன்முகம் நினைவினில்,
கனவு நிலையா? விழிப்பு நிலையா
என பிரித்தரிய முடியாத நிலையினில்,
ஒன்று மட்டும் புரிந்தது
உயிருக்கு உவகை பாய்ச்சும் உரம்
உணர்வுக்கு மட்டுமே உள்ளது....
அந்த உணர்வு,
உன் நினைவினில் மட்டுமே உயிர்க்கிறது..
5 years ago
3 comments:
என்னாண்ணே கொஞ்சம் பின்னவீனத்துவ வாடை அடிக்குது
:)
பாஸ் பாஸ்.... பின்நவீனத்துவம்னா என்ன பாஸ்? ;)
beautiful. what is பின்நவீனத்துவம்?? yapa intha tamil arvalargal irukangalay puthusu puthusa varthai use panuvanga muna pina kelvi padatha worda irukum keta tamil akamnu sollrana. ena ezhavoo . if you found out what is பின்நவீனத்துவம் let me know
Post a Comment